sign of coronavirus

img

கால் விரல்கள் வீக்கம் கொரோனவுக்கான அறிகுறி?

உலகெங்கிலும் உள்ள தோல் மருத்துவர்கள் அளித்துள்ள சான்றுகளின் படி, ஒரு நபரின் கால் விரல்களில் ஒரு பனிக்கட்டி போன்ற சொறி புதிய கொரோனா வைரஸின் அறிகுறியாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.